புறப்பட தயாராக இருந்த விமானத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்: வீடியோ

14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு விமானத்தில் தப்ப முயன்ற குற்றவாளியின் வீடியோவினை பிரித்தானிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி மாயமாகிவிட்டதாக அவருடைய தாய் புகார் கொடுத்ததை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மறுநாள் காலையில் அந்த சிறுமி ஹவுன்ஸ்லோ ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அந்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெயர் தெரியாத ஒரு நபரை சந்திக்க சென்ற போது அவர் ஓட்டலுக்கு அழைத்து … Continue reading புறப்பட தயாராக இருந்த விமானத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்: வீடியோ